ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி | jackfruit biryani in tamil

ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி | jackfruit biryani in tamil
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி -அரை கிலோ
பலாக்காய் - 1
வெங்காயம்  - 2
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
எண்ணெய் - 1 குழி கரண்டி அளவு
 நெய் -  4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
 
புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி
தயிர் - 1 கப்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்


செய்முறை

அரிசியை ஊற வைத்து சரியான பக்குவத்தில் வடித்து ஆற வைத்து வைத்து கொள்ளவும்.

குக்கரில் தண்ணீர் மற்றும் பலாக்காய், மஞ்சள், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

பின்  பிரியாணி  பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பிரியாணி மசாலா சேர்த்து  நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.


பின் உப்பு, புதினா, கொத்தமல்லி, தயிர், மிளகாய்த்தூள்,  சேர்த்து நன்றாக வதக்கியவுடன் வேக வைத்த பலாக்காயை சேர்த்து நன்றாக வதக்கி  வேக வைத்த சாதம்  சேர்த்து அதனுடன்  கொத்தமல்லி, புதினா சேர்த்து  நன்கு கிளரி  5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான வித்தியாசமான  பலாக்காய் பிரியாணி ரெடி.






19 Jun 2019

ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி | jackfruit biryani in tamil

26 Feb 2019

தேங்காய் பால் புலாவ் | vegetable coconut pulao

02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam