tamilkurinji logo
 

ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்திய நாராயணராவ்,Rajinikanth starting political party in january | rajini brother |

Rajinikanth,starting,political,party,in,january,|,rajini,brother,|


ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்திய நாராயணராவ்

First Published : Wednesday , 29th November 2017 06:56:38 PM
Last Updated : Wednesday , 29th November 2017 06:56:38 PM


ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்திய நாராயணராவ்,Rajinikanth starting political party in january | rajini brother |

ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ். இவர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் மகன் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக தர்மபுரி சென்றிருக்கிறார்.


அங்கு, ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் அன்புக்கும் உரியவர் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லதே செய்வார். மக்கள் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வரும் ஜனவரி மாதம் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளிவரும் என்றார்.

ரசிகர்களுடனான சந்திப்பின் போது தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அதிரடியாக பேசினார். போர் வரும்போது பார்த்து கொள்வோம், அதுவரை பொறுமை காப்போம் என்று கூறினார்.

ரஜினியின் இந்த பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர் அரசியல் குறித்து ரஜினி எதுவும் பேசவில்லை. சமீபத்தில் அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று கூறியிருந்தார்.


இந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு ஜனவரியில் வரும் என்று அவரது சகோதரர் சத்திய நாராயணன்ராவ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்திய நாராயணராவ்,Rajinikanth starting political party in january | rajini brother | ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்திய நாராயணராவ்,Rajinikanth starting political party in january | rajini brother | ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்திய நாராயணராவ்,Rajinikanth starting political party in january | rajini brother |
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெங்களூருவில் பிரபல கன்னட நடிகர் காசிநாத் மரணம்
பெங்களூருவில் பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் (வயது 67). இவர் சுமார் 43 கன்னட திரைப்படங்களில் நடிகராகநடித்துள்ளார். பல்வேறு

மேலும்...

 தேர்தலில் கமலுடன் கூட்டணியா? ரஜினிகாந்த் பதில்
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம்

மேலும்...

 ஆண்டாள் பற்றிய விமர்சனம் - வருத்தம் தெரிவித்த வைரமுத்து
ஆண்டாள் பற்றி தவறாக பேசிய வைரமுத்துவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், புண்படுத்துவது என் நோக்கமன்று, என்று வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார்.கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. தினமணி நாளிதழ்

மேலும்...

 ரஜினிகாந்த் ‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம்
அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார். 2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது ‘பாபா’ படத்திலேயே

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in