tamilkurinji logo
 

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம் ,Music composer Adithyan passes away

Music,composer,Adithyan,passes,away


பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்

First Published : Wednesday , 6th December 2017 12:36:03 PM
Last Updated : Wednesday , 6th December 2017 12:39:03 PM


பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம் ,Music composer Adithyan passes away


தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஆதித்யன் உடல் நலகுறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.

தமிழ்ப்பட உலகின் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன்.

இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’, ‘அருவாவேலு’, ‘வணணக் கனவுகள்’, ‘சூப்பர் குடும்பம்‘, ‘அசுரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்பட 25-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவற்றில் பெரும்பாலான பாடல்கள் பிரபலமானவை.

இதை தவிர தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ஏராளமான ரீமிக்ஸ் பாடல்களையும், பாப் பாடல்களையும் பாடி இருக்கிறார். இசை அமைப்பாளர் டி.இமான் இவரிடம் பயிற்சி பெற்றவர்.

ஆதித்யன் தற்போது குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். சமீபத்தில் உடல்நலகுறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு ஆதித்யன் காலமானார். அவருக்கு வயது 64.

இசை அமைப்பாளர் ஆதித்யன் மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம் ,Music composer Adithyan passes away பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம் ,Music composer Adithyan passes away பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம் ,Music composer Adithyan passes away
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெங்களூருவில் பிரபல கன்னட நடிகர் காசிநாத் மரணம்
பெங்களூருவில் பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் (வயது 67). இவர் சுமார் 43 கன்னட திரைப்படங்களில் நடிகராகநடித்துள்ளார். பல்வேறு

மேலும்...

 வைரமுத்து தனி மனிதர் அல்ல; இயக்குனர் பாரதிராஜா அறிக்கை
தமிழகத்தில் எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரம் எல்லாம் இல்லாமல் போய்விட்டது என்றும் வைரமுத்து என்பவர் தனி மனிதர் அல்ல, தமிழகத்தின் பெரு அடையாளம் என்றும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில், தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ

மேலும்...

 'பிக் பாஸ்' ஜூலி கதாநாயகியாக நடிக்கும் 'உத்தமி'
ஜல்லிக்கட்டு போராட்டம், 'பிக்பாஸ்' மூலம் கவனம் ஈர்த்த ஜூலி தமிழ் சினிமாவில் ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இப்படத்துக்கு 'உத்தமி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்

மேலும்...

 பத்மாவதிக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி
 சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை அனுமதி அளித்ததையடுத்து வரும் 26ம-ம் தேதி வெளியிடஉள்ளதாக தகல்கள் தெரிவிக்கின்றன.ஹிந்தி திரைப்பட இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை, தீபிகா படுகோனே ஆகியோரின் தலைகளை துண்டிப்பவருக்கு, 10 கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக கூறிய,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in