tamilkurinji logo
 
3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப் போகிறேன்” நடிகர் கமல்ஹாசன் ,All is not well with Tamil Nadu, says actor-turned-politician Kamal Hassantamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

All,is,not,well,with,Tamil,Nadu,,says,actor-turned-politician,Kamal,Hassantamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news

3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப் போகிறேன்” நடிகர் கமல்ஹாசன்

First Published : Tuesday , 13th February 2018 12:08:53 PM
Last Updated : Tuesday , 13th February 2018 12:12:27 PM

3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப் போகிறேன்” நடிகர் கமல்ஹாசன் ,All is not well with Tamil Nadu, says actor-turned-politician Kamal Hassantamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் பாஸ்டன் நகரில் உள்ள தமிழர்களை நேற்று சந்தித்து பேசியதாவது:  எனது கட்சியின் கொடி, வர்ணம், சின்னம் உள்ளிட்டவைகளை எனது மையம் இணையதளத்தில் வரும் 21ம் தேதி வெளியிட உள்ளேன்.

எனது பணியில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும். இதற்காக கட்சியில் சேர அழைக்கிறேன், என நினைக்க வேண்டாம். அதே நேரம் அரசியலை யாரோ செய்கிறார்கள். நமக்கு என்ன வேலை என ஒதுங்கி இருக்க வேண்டாம். ஓட்டுகளை விற்க கூடாது.

கட்சியின் கொள்கை, திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி வரும் 21ம் தேதி மதுரை பொதுக்கூட்டத்தில் பேச உள்ளேன். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். தனியார் கையில் உள்ள மருத்துவம் மக்களுக்கானதாக மாற வேண்டும்.
நீர் வழித்தடங்கள் ஏற்படுத்த வேண்டும்.

நிறைய அடிப்படை வசதிகள் செய்தாக வேண்டும். இதையெல்லாம் 5 வருடத்தில் செய்ய முடியுமா தெரியவில்லை.

முயன்றால் முடியும் என நம்புகிறேன். 3 தலைமுறைகளுக்கு பயன்படும் சமுதாய கருவியாக எனது கட்சி இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப் போகிறேன்” நடிகர் கமல்ஹாசன் ,All is not well with Tamil Nadu, says actor-turned-politician Kamal Hassantamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப் போகிறேன்” நடிகர் கமல்ஹாசன் ,All is not well with Tamil Nadu, says actor-turned-politician Kamal Hassantamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப் போகிறேன்” நடிகர் கமல்ஹாசன் ,All is not well with Tamil Nadu, says actor-turned-politician Kamal Hassantamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ‘என்னையும் ஏமாற்றினார் நிரவ் மோடி’- நடிகை பிரியங்கா சோப்ரா
நிரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விளம்பரத்தில் நடத்த பணத்தை தராமல் நிரவ் மோடி ஏமாற்றிவிட்டார் என பிரியாங்கா புகார் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக

மேலும்...

 நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது வழக்குப் பதிவு
ஒரு அடார் லவ்’ மலையாளப் படப் புகழ் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் போலீஸில் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தில் வரும் ‘மணிகயா மலரயா பூவே’ பாடலில் பிரியா பிரகாஷின் முக

மேலும்...

 மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் மகளான கீர்த்தனா திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது.நட்சத்திர தம்பதிகளான பார்த்திபனும், சீதாவும் பல வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இவர்கள் மகள் கீர்த்தனாவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது. கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய

மேலும்...

 பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் ஏலத்தில்? - சினிமாத்துறை அதிர்ச்சி
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் வீடு அடமானம் வைக்கப்படவில்லை என்றும், கடனை அடைப்பதற்கான வழிகளைச் செய்து வருவதாகவும் கவிதாலயா தரப்பு தெரிவித்துள்ளது.இயக்குநர் கே.பாலசந்தரின் சொத்துக்களை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்கப்பட்டதாகவும், கடனைத் திரும்பச் செலுத்தாததால் வீடு ஏலத்துக்கு வரவிருப்பதாகவும் திங்கட்கிழமை செய்திகள்

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in