tamilkurinji logo
 

செட்டிநாடு சிக்கன் கிரேவி,chettinad chicken gravy

chettinad,chicken,gravy

செட்டிநாடு சிக்கன் கிரேவி

First Published : Tuesday , 27th December 2011 08:01:47 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




செட்டிநாடு சிக்கன் கிரேவி,chettinad chicken gravy

தேவையானவை


சிக்கன் -கால்கிலோ
வெங்காயம் - 3
மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்
மிளகாய்தூள் - 1ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
தயிர் - கால்கப்
பட்டை பட்டை,லவங்கம் ,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
மல்லிதழை,கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை


சிக்கனை கழுவி மஞ்சள்தூள் ,உப்பு,தயிர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்
எண்ணெய் காயவைத்து பட்டை ,லவங்கம் ,வெங்காயம், மிளகாய்தூள் சேர்த்து வதக்கி அரைக்கவும் இதனுடன் ஊறிய சிக்கனை சேர்த்து எண்ணெயில் வதக்கி சிறிதளவு தண்ணீர், தனியாதூள் சேர்த்து வேக விடவும்.



    Tags :    
செட்டிநாடு சிக்கன் கிரேவி,chettinad chicken gravy செட்டிநாடு சிக்கன் கிரேவி,chettinad chicken gravy செட்டிநாடு சிக்கன் கிரேவி,chettinad chicken gravy
Minsara Kadhali Tamil Hot Full Movie Athikaram 92 - Tamil Hot Full Movie Thirumathi Suja Yen Kaadhali - Tamil Hot full movie
 நாட்டுக்கோழி கிரேவி
தேவையான பொருள்கள்:நாட்டு கோழி        - 1 கிலோசாம்பார் வெங்காயம் - 1/4 கிலோபெரிய வெங்காயம் - 4 தக்காளி                      -  4 மிளகாய்                    - 10இஞ்சி             

மேலும்...

 பெப்பர் சில்லி சிக்கன்
  தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/4கிலோமுட்டை - 1கான்ப்ளவர் - 1 ஸ்பூன்தயிர் - 1/4 கப்இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்மிளகுத்தூள் - 3ஸ்பூன்பச்சமிளகாய் - 3கரம்மசாலாத்தூள் - 1/2ஸ்பூன்ரெட்கலர், உப்பு - தேவைக்குநீளமாக அறிந்த வெங்காயம்

மேலும்...

 சில்லி சிக்கன்
தேவையானவை சிக்கன் – அரை கிலோ பூண்டு – 5 பச்சைமிளகாய் – 5 எண்ணெய் – தேவையான அளவு மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் உப்பு – சிறிதளவு செய்முறை சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு பூண்டு, பச்சை மிளகாய் இவை

மேலும்...

 சைனிஸ்சிக்கன் ஃபிரை
தேவையானவை சிக்கன் - 1 கிலோ சோயா சாஸ் - 3 ஸ்பூன் வினிகர் - 2 ஸ்பூன் வெங்காயம் - 2 எண்ணெய்,உப்பு,மஞ்சள்தூள் - தேவையான அளவு மளகு தூள் - 2 ஸ்பூன் கார்ன்பிளவர்மாவு - 5 ஸ்பூன் மைதாமாவு - 3 ஸ்பூன் அஜினமோட்டா - அரை ஸ்பூன் செய்முறை வெங்காயத்தை அரைத்துகொள்ளவும்.இதனுடன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match












மகளிர்


Tamil Web Tv








Haridas Trailer Haridas Trailer Haridas Trailer Haridas Trailer Haridas Trailer Haridas Trailer
Minsara Kadhali Tamil Hot Full Movie Athikaram 92 - Tamil Hot Full Movie Thirumathi Suja Yen Kaadhali - Tamil Hot full movie Geetha Basra to pair up with Santhanam Chathiram perundhu nilayam Thala Ajith with his Daughter Anouksha
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in