tamilkurinji logo
 

அன்னாசிப் பழச்சாறு,அன்னாசிப் பழச்சாறு annachi palam juice pine apple juice

அன்னாசிப்,பழச்சாறு,annachi,palam,juice,pine,apple,juice



அன்னாசிப் பழச்சாறு

First Published : Monday , 25th June 2012 12:33:46 AM
Last Updated : Monday , 25th June 2012 02:31:52 AM




அன்னாசிப் பழச்சாறு,அன்னாசிப் பழச்சாறு annachi palam juice pine apple juice

தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம்                 -1கிலோ
சர்க்கரை                              -2கிலோ
தண்ணீர்-1லிட்டர்
சிட்ரிக்அமிலம்                 -5கிராம்
பொட்டாசியம்
மெட்டாபை சல்பைடு     -3 கிராம்

நிறப்பொடி                         -1ஸ்பூன்

எசன்ஸ்                               -1ஸ்பூன்

செய்முறை


பழத்தின் மேல்பாகத்தையும்,தோலைச் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றி நல்ல தண்ணீரில் கழுவியபின், கத்தியால் தோலை அகற்றவும் , பழத்தின் மேலுள்ள குழிபோன்ற மொக்குகளையும்,கெட்டுப்போன பகுதிகளையும் ஒதுக்கிவிட்டு தண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கூழாக்கவும். சாற்றைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.

மேலும் அதனை  சர்க்கரையைத் தண்ணீரில் கலந்து பாகு வைத்து அதை வடிகட்டிய சாறுடன் கலந்து கொள்ளவும் பொட்டாசியம் பை சல்பைடையும் சிட்ரிக் அமிலத்தையும் சிறிதுதண்ணீரில் கலந்து சாற்றில் சேர்க்கவும். அத்துடன் நிறப் பொடியையும் எசன்ஸையும்  கலந்து கொதிநீரில் சுத்தப்படுத்தப்பட்ட பாட்டில்களில் ஊற்றி காற்றுப்புகா வண்ணம் அடைத்து சேமித்து வைக்கவும்..



    Tags :    
அன்னாசிப் பழச்சாறு,அன்னாசிப் பழச்சாறு annachi palam juice pine apple juice அன்னாசிப் பழச்சாறு,அன்னாசிப் பழச்சாறு annachi palam juice pine apple juice அன்னாசிப் பழச்சாறு,அன்னாசிப் பழச்சாறு annachi palam juice pine apple juice
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு இறா மாங்காய் தொக்கு
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match

























மகளிர்


Tamil Web Tv








திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு இறா மாங்காய் தொக்கு மீன் பிரியாணி Chicken Green Chilli Fry Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in