tamilkurinji.in business news daily news from tamilkurinji.in http://www.tamilkurinji.in Sat, 25 May 2013 18:53:00 +0100 FeedCreator 1.7.2 http://www.tamilkurinji.in/images_/tamilkurinji_logo.png tamilkurinji.in logo http://www.tamilkurinji.in business news feed provided by tamilkurinji.in. Click to visit. தங்கம் விலை உயர்வு http://www.tamilkurinji.in/news_details.php?/தங்கம்/விலை/உயர்வு/&id=30103 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367294246goldrate.jpg' align='left' height='75' />தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (29ம் தேதி) மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை tamilkurinji editor Tue, 30 Apr 2013 03:57:26 +0100 வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறையும் http://www.tamilkurinji.in/news_details.php?/வங்கிகளுக்கான/வட்டிவிகிதம்/குறையும்/&id=30102 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367294070interst.jpg' align='left' height='75' />&nbsp;நாட்டின் பொதுப் பண வீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது என, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பொது பணவீக்கம், கடந்த tamilkurinji editor Tue, 30 Apr 2013 03:54:30 +0100 மீண்டும் சரிந்தது தங்கம் விலை http://www.tamilkurinji.in/news_details.php?/மீண்டும்/சரிந்தது/தங்கம்/விலை/&id=30089 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367223833gold.jpg' align='left' height='75' />தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (29ம் தேதி) காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை tamilkurinji editor Mon, 29 Apr 2013 08:23:54 +0100 நடப்பாண்டு உருக்கு உற்ப்பத்தி 6.4 சதவிகிதம் உயர்வு http://www.tamilkurinji.in/news_details.php?/நடப்பாண்டு/உருக்கு/உற்ப்பத்தி/6.4/சதவிகிதம்/உயர்வு/&id=30047 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366863697urukku.jpg' align='left' height='75' />நடப்பாண்டு மார்ச் மாதத்தில், உள்நாட்டில் உருக்கு உற்பத்தி, 6.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 68.60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.சென்ற 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 64.40 லட்சம் டன்னாக இருந்தது tamilkurinji editor Thu, 25 Apr 2013 04:21:38 +0100 பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் : சிதம்பரம் அறிவிப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/பொது/தேர்தலுக்கு/முன்பாக/சரக்கு,/சேவை/வரி/அமல்படுத்தப்படும்/:/சிதம்பரம்/அறிவிப்பு/&id=30046 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366863227sithambaram.jpg' align='left' height='75' />அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகவே, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) அமல்படுத்தப்படும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:சரக்கு மற்றும் tamilkurinji editor Thu, 25 Apr 2013 04:13:48 +0100 தங்கம் விலை உயர்வு http://www.tamilkurinji.in/news_details.php?/தங்கம்/விலை/உயர்வு//&id=30026 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366776523gold.jpg' align='left' height='75' />சென்னையில் நேற்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.8ம், சவரனுக்கு ரூ.64ம் அதிகரித்து ரூ.20,232க்கு விற்பனையானது. கடும் நிதிநெருக்கடி காரணமாக சைப்ரஸ் நாட்டில் இருப்பு தங்கத்தை விற்றனர். இதே போல், பல நாடுகளில் தங்கம் விற்கப்பட்டதால், tamilkurinji editor Wed, 24 Apr 2013 04:08:44 +0100 சரிவுடன் முடிந்த பங்குச்ந்தை http://www.tamilkurinji.in/news_details.php?/சரிவுடன்/முடிந்த/பங்குச்ந்தை/&id=29998 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366639740sensex.jpg' align='left' height='75' />வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் துவங்கிய பங்கு வர்த்தகம் உயர்வான நிலையில் நிறைவு பெற்றது.சென்செக்ஸ் 153.37 புள்ளிகள் உயர்ந்து 19,169.83 என்ற நிலையிலும், நிப்டி குறியீடு 55.72 புள்ளிகள் உயர்ந்து 5,844.67 என்ற tamilkurinji editor Mon, 22 Apr 2013 14:09:00 +0100 தங்கம் விலை பவுனுக்கு ரூ.384 குறைந்தது http://www.tamilkurinji.in/news_details.php?/தங்கம்/விலை/பவுனுக்கு/ரூ.384/குறைந்தது//&id=29755 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1365044998gold2.jpg' align='left' height='75' />தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.384 குறைந்து, கிராம் ரூ.2,733-க்கும், பவுன் ரூ.21,864-க்கும் விற்பனையானது. உலகிலேயே இந்திய மக்களிடம் தான் தங்கத்தின் மீதான மோகம் அதிகளவில் இருந்து tamilkurinji editor Thu, 04 Apr 2013 03:09:58 +0100 அம்பானி சகோதரர்களின் நிறுவனங்கள் ரூ.1,200 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம் http://www.tamilkurinji.in/news_details.php?/அம்பானி/சகோதரர்களின்/நிறுவனங்கள்/ரூ.1,200/கோடிக்கு/வர்த்தக/ஒப்பந்தம்//&id=29722 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1364957808Ambani_Brothers.jpg' align='left' height='75' />முகேஷ், அனில் அம்பானி சகோதாரர்களின் நிறுவனங்களுக்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.1,200 கோடிக்கு ஒப்பந்தம் ஒன்று கையப்பம் ஆகியுள்ளது. இவர்களது தந்தை திருபாய் அம்பானி மறைவுக்கு பின் கடந்த 2005-ஆம் ஆண்டில் அம்பானி நிறுவனங்கள் பிரிக்கப்பட்டன. tamilkurinji editor Wed, 03 Apr 2013 02:56:48 +0100 நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம் http://www.tamilkurinji.in/news_details.php?/நம்பிக்கை/மோசடி/புகார்/மைக்ரோசாப்ட்/நிறுவனத்துக்கு/ரூ.4,000/கோடி/அபராதம்/&id=29229 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1362620355microsoft.jpg' align='left' height='75' />ஒப்பந்தப்படி வாடிக்கையாளர்களுக்கு உரிய வாய்ப்புகளை தராமல் நம்பிக்கை மோசடி செய்ததாக பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு ஐரோப்பிய யூனியன் 561 மில்லியன் யூரோ(ரூ.4,020 கோடி) அபராதம் விதித்துள்ளது.உலகின் முன்னணி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனம் மைக்ரோசாப்ட் tamilkurinji editor Thu, 07 Mar 2013 01:39:15 +0100 வால்பாறையில் கடும் வறட்சியால் தேயிலை மகசூல் குறைந்து 5,000 பேர் வேலை இழப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/வால்பாறையில்/கடும்/வறட்சியால்/தேயிலை/மகசூல்/குறைந்து/5,000/பேர்/வேலை/இழப்பு/&id=29215 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1362535880valparai-11.jpg' align='left' height='75' />கோடை வறட்சியால் தேயிலை மகசூல் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் வால்பாறையில் 5,000 தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.கோவை மாவட்டம், வால்பாறையில் தனியார் தேயிலை, காபி தோட்டங்கள் 25 ஆயிரம் ஏக்கரும், அரசு தேயிலை தோட்ட tamilkurinji editor Wed, 06 Mar 2013 02:11:20 +0100 ‘சென்செக்ஸ்’ 265 புள்ளிகள் அதிகரிப்பு மீண்டும் 19,000 புள்ளிகளை கடந்தது http://www.tamilkurinji.in/news_details.php?/‘சென்செக்ஸ்’/265/புள்ளிகள்/அதிகரிப்பு/மீண்டும்/19,000/புள்ளிகளை/கடந்தது/&id=29214 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1362535632bse_sensex_building.jpg' align='left' height='75' />பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் வெளியிடும் பணக்கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வியாபாரம் மிகவும் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் tamilkurinji editor Wed, 06 Mar 2013 02:07:12 +0100 ஐ.டி., பீ.பி.ஓ. துறைகளால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/ஐ.டி.,/பீ.பி.ஓ./துறைகளால்/வேலைவாய்ப்பு/அதிகரிப்பு/&id=29108 ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. துறைகளால் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2012 ஜூன் வரையிலான ஓர் ஆண்டு காலத்தில் வேலைவாய்ப்புகள் ஏழு லட்சம் அளவிற்கு அதிகரித்துள்ளது என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதில் ஐ.டி. மற்றும் tamilkurinji editor Thu, 28 Feb 2013 05:31:59 +0100 ‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு http://www.tamilkurinji.in/news_details.php?//‘சென்செக்ஸ்’/137/புள்ளிகள்/உயர்வு/&id=29107 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1362029443sensex._up.jpg' align='left' height='75' />பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், வரும் 2013–14–ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி) வளர்ச்சி 6.1–6.7 சதவீதமாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் நிதி tamilkurinji editor Thu, 28 Feb 2013 05:30:44 +0100 தங்கம் விலை கடும் சரிவு http://www.tamilkurinji.in/news_details.php?/தங்கம்/விலை/கடும்/சரிவு/&id=28987 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1361508882gold2.jpg' align='left' height='75' />தங்கம் பவுனுக்கு ரூ.376 விலை குறைந்து, நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 944–க்கு விற்பனையானது. வெள்ளி விலையிலும் இறங்கு முகம் காணப்படுகிறது.தங்கத்தின் விலையில் கடந்த சில வருடங்களாக நிலையற்ற தன்மை காணப்பட்டு tamilkurinji editor Fri, 22 Feb 2013 04:54:42 +0100 தங்கம் விலை சரிவு http://www.tamilkurinji.in/news_details.php?/தங்கம்/விலை/சரிவு/&id=28698 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1359771594gold_coins-Price.jpg' align='left' height='75' />தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. கடந்த 26-ந்தேதி குடியரசு தினத்தன்று ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 878-க்கும், ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 24-க்கும் விற்பனையான தங்கம். நேற்று முன்தினம் tamilkurinji editor Sat, 02 Feb 2013 02:19:55 +0100 ‘சென்செக்ஸ்’ 45 புள்ளிகள் உயர்வு http://www.tamilkurinji.in/news_details.php?/‘சென்செக்ஸ்’/45/புள்ளிகள்/உயர்வு/&id=28588 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1359005672stock-exange.jpg' align='left' height='75' />பங்கு வர்த்தகம் புதன்கிழமை அன்று ஓரளவு நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 45 புள்ளிகள் அதிகரித்து மீண்டும் 20,000 புள்ளிகளை தாண்டியது.மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வருவாயை அதிகரிக்கும் tamilkurinji editor Thu, 24 Jan 2013 05:34:32 +0100 தங்கம் விலை, ஒரே நாளில் இறங்கி, ஏறியது http://www.tamilkurinji.in/news_details.php?/தங்கம்/விலை,/ஒரே/நாளில்/இறங்கி,/ஏறியது//&id=28428 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1358306557gold-bangles.jpg' align='left' height='75' />கடந்த பல வருடங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தாலும் கடந்த 2 வருடங்களில் அதிக அளவில் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,875 ஆக இருந்தது. அதாவது tamilkurinji editor Wed, 16 Jan 2013 03:22:37 +0100 அடுத்த 15 மாதங்களில் செல்போனில் இணையதள பயன்பாடு அதிகரிக்கும் http://www.tamilkurinji.in/news_details.php?/அடுத்த/15/மாதங்களில்/செல்போனில்/இணையதள/பயன்பாடு/அதிகரிக்கும்/&id=28225 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1357358805Cell-phone-Web-browsing.jpg' align='left' height='75' />நம் நாட்டில், அடுத்த 15 மாதங்களில் செல்போன்களில் இணையதள பயன்பாடு பன்மடங்கு அதிரிக்க உள்ளது. இதனையடுத்து 2014 மார்ச் மாதத்திற்குள் செல்போனில் இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 13.06 கோடியை எட்டும் என அண்மைக் கால tamilkurinji editor Sat, 05 Jan 2013 04:06:45 +0100 ‘சென்செக்ஸ்’ 19 புள்ளிகள் உயர்வு http://www.tamilkurinji.in/news_details.php?/‘சென்செக்ஸ்’/19/புள்ளிகள்/உயர்வு /&id=28224 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1357358628sensex._up.jpg' align='left' height='75' />பங்கு வியாபாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை அன்றும் முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 19 புள்ளிகள் அதிகரித்தது.காலையில் வர்த்தகம் தொடங்கியதும் ‘சென்செக்ஸ்’ 78 புள்ளிகளை இழந்திருந்தது. இந்நிலையில், tamilkurinji editor Sat, 05 Jan 2013 04:03:49 +0100 தங்கம் விலை தொடர் சரிவு http://www.tamilkurinji.in/news_details.php?/தங்கம்/விலை/தொடர்/சரிவு/&id=27922 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1355976189gold-jewels.jpg' align='left' height='75' />கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. ஒரு பவுன் தங்கம் 25 ஆயிரம் ரூபாயை நெருங்கியது. தங்கத்தின் விலை இனி குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்று வியாபாரிகள் கூறினார்கள். இதற்கிடையே, கடந்த tamilkurinji editor Thu, 20 Dec 2012 04:03:09 +0100 தங்கம் விலை சரிவு http://www.tamilkurinji.in/news_details.php?/தங்கம்/விலை/சரிவு/&id=27908 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1355910583gold-bangles.jpg' align='left' height='75' />தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 குறைந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.23 tamilkurinji editor Wed, 19 Dec 2012 09:49:43 +0100 தங்கம் விலை பவுனுக்கு ரூ.152 உயர்வு http://www.tamilkurinji.in/news_details.php?/தங்கம்/விலை/பவுனுக்கு/ரூ.152/உயர்வு/&id=27892 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1355828854gold2.jpg' align='left' height='75' />சென்னையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது. ஒருபவுன் ரூ.23 ஆயிரத்து 440 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2930-க்கு விற்கிறது.&nbsp;வெள்ளி கிலோவுக்கு ரூ.430 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.61 tamilkurinji editor Tue, 18 Dec 2012 11:07:34 +0100 தங்கம் விலை சரிவு http://www.tamilkurinji.in/news_details.php?/தங்கம்/விலை/சரிவு/&id=27711 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1354845404gold2.jpg' align='left' height='75' />கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. அதாவது பவுனுக்கு 200 ரூபாய் குறைந்தால் அடுத்த சில நாட்களிலேயே 500 ரூபாய் அதிகரித்து வந்தது. 22 காரட் தங்கத்தின் விலை கடந்த மாதம் tamilkurinji editor Fri, 07 Dec 2012 01:56:45 +0100 "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு http://www.tamilkurinji.in/news_details.php?/"சென்செக்ஸ்'/34/புள்ளிகள்/சரிவு/&id=27668 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1354588670Sensex-Down-arrow.jpg' align='left' height='75' />மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு, முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்ததை அடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் tamilkurinji editor Tue, 04 Dec 2012 02:37:50 +0100