tamilkurinji logo
 

எளிமையான வீடியோ டவுன்லோடர்,

எளிமையான , , , வீடியோ , , , டவுன்லோடர்,எளிமையான , வீடியோ , டவுன்லோடர்,

எளிமையான வீடியோ டவுன்லோடர்

Thursday , 22nd December 2011 04:07:01 PM

search
எளிமையான வீடியோ டவுன்லோடர், நண்பர்களே youtube போன்ற வீடியோ தளங்களிருந்து வீடியோகளை டவுன்லோட் செய்ய பல மென்பொருள்கள் உள்ளன. நான் ஏற்கனவே பதிவிட்ட மென்பொருள் பற்றிய பதிவு கீழே
Youtube மற்றும் Metacafe களில் இருந்து தரவிறக்கம் செய்ய சிறந்த மென்பொருள்

GotCLIP என்ற எளிமையான இந்த மென்பொருளில் உள்ள பயன்கள்

  1. ஒரே நேரத்தில் பல வீடியோகளை டவுன்லோட் செய்யலாம்.
  2. நிறுத்தி வைத்து பின்னர் டவுன்லோட் செய்து கொள்ள Pause வசதி உண்டு.
  3. சிறிய அளவு மற்றும் எளிமையானது.
  4. பல வீடியோ தளங்களில் இருந்தும் , வீடியோ தளங்கள் அல்லாத மற்ற தளங்களில் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோகளை டவுன்லோட் செய்யும்.
மற்றபடி அனைத்து பிற டவுன்லோட் செய்யும் மென்பொருள்களில் உள்ள பல வசதிகள் இல்லாவிடினும் டவுன்லோட் மட்டும் செய்யும் நண்பர்களுக்கு ஒரு நல்ல எளிமையான மென்பொருள்.
டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்க
BrowseAll – Lucky Limat | GotCLIP Downloader - Free Video Downloader Software

-



Tags :
பிற தொழில்நுட்ப செய்திகள்
Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match












மகளிர்


Tamil Web Tv








Haridas Trailer Haridas Trailer Haridas Trailer Haridas Trailer Haridas Trailer Haridas Trailer
Minsara Kadhali Tamil Hot Full Movie Athikaram 92 - Tamil Hot Full Movie Thirumathi Suja Yen Kaadhali - Tamil Hot full movie Geetha Basra to pair up with Santhanam Chathiram perundhu nilayam Thala Ajith with his Daughter Anouksha
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in