tamilkurinji logo
 

கார்ட்டூன் ,Cartoon yourself in one click

கார்ட்டூன் , , , ,கார்ட்டூன் , ,Cartoon , yourself , in , one , click



கார்ட்டூன்

Saturday , 23rd June 2012 11:28:25 PM

search
கார்ட்டூன் ,Cartoon yourself in one click பல பத்திரிகைகளில் திரைப்படம், அரசியல் எனும் துறைகளிலுள்ள முக்கிய நபர்களைக் கேலிச்சித்திரப் படங்களாகப் போட்டு இருப்பார்கள். உங்கள் படத்தையும் கேலிச்சித்திரப் படமாக்கிப் பார்க்க வேண்டுமென்கிற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? கவலையை விடுங்கள் இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.

இந்த இணையதளத்தில் உங்கள் படத்தைக் கேலிச்சித்திரமாக்க மூன்று நிலைகள் இருக்கின்றன. முதல் நிலையில் தங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்யுங்கள். இரண்டாம் நிலையில் அங்குள்ள கேலிச்சித்திர மாதிரிப் படங்களில் தங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்யுங்கள். மூன்றாம் நிலையில் தற்போது கேலிச்சித்திரமாக்கு எனும் பொத்தானைச் சொடுக்குங்கள். அவ்வளவுதான்! உங்கள் புகைப்படம் கேலிச் சித்திரமாகிவிடும்.

என்ன... உங்கள் படத்தைக் கேலிச்சித்திரமாக்கி விட்டீர்களா? உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்...!

இணையதள முகவரி: http://www.cartoonize.net/



Tags :
பிற தொழில்நுட்ப செய்திகள்
Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்









ரத்த அழுத்தம்-உடல் பருமனை  குறைக்கும் சிறுதானியம் ரத்த அழுத்தம்-உடல் பருமனை  குறைக்கும் சிறுதானியம் ரத்த அழுத்தம்-உடல் பருமனை  குறைக்கும் சிறுதானியம் ரத்த அழுத்தம்-உடல் பருமனை  குறைக்கும் சிறுதானியம் ரத்த அழுத்தம்-உடல் பருமனை  குறைக்கும் சிறுதானியம் ரத்த அழுத்தம்-உடல் பருமனை  குறைக்கும் சிறுதானியம்
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு இறா மாங்காய் தொக்கு மீன் பிரியாணி Chicken Green Chilli Fry Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in